← All Books
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள்

உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள்

by SPH Bhagavan Sri Nithyananda Paramashivam

Tamil

மீண்டும் இரத்தின கம்பள வரவேற்புடன் வரவேற்கிறது 'உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் எனும் இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதி. இதன் ஒவ்வொரு வரிகளும் உங்களை தியானத்தை நோக்கி அழைத்துச் செல்லுமளவுக்கு வைரம் பாய்ந்த வரிகள். படிக்க படிக்க உங்களுக்குள் தியானம் நிகழ, ஞானத்தை நோக்கி நீர்க்கப்படுவீர்கள். வேறு வழியேயில்லை... நறுமணம் பூசியதும் மணக்கும் சட்டையைப் போல் நீங்கள் அருமையானவராக மற்றவரால் உணரப்படுவீர்கள். உங்கள் மனதிற்கு நறுமணம் பூசும் இந்த ஞானவரிகளால் உங்களுள் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கும். ![Page 3 i