← All Books

உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள்
by SPH Bhagavan Sri Nithyananda Paramashivam
Tamilதன் தகுதியையும், தன் தெளிவையும் கணக்கில் கொள்ளாமல் 'நான் ஒரு புத்திசாலி' என்று அழுத்தமாக (தெரிந்தோ, தெரியாமலோ) நினைக்கும், நினைவு என்ற விதையில் இருந்துதான் 'மூட்டாள்தனம்' என்னும் முட்புதர் நமக்குத் தெரியாமலே வளர்கிறது. வாழ்க்கையில் ஆகப்போராமல் எதையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பது நிச்சயம் மூட்டாள்தனம். அதற்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டே, சம்பாதித்துக் கொண்டே இருப்பது புத்திசாலித்தனமல்ல.